logo

2014-04-18

WCRC Leaders Asia ‘Honoured Leaders Excellence Award’ (பெண் சவிபலவூட்டல் சிறப்பிற்கான விருது) - 2014

பிரைம் லேண்ட்ஸ் குரூப் (Prime Lands Group) நிறுவனத்தின் பிரதித் தலைவி சந்தாமினி பெரேரா, வேர்ல்ட் கன்சல்டிங் அண்ட் ரிசர்ச் கோப்பரேஷனால் (World Consulting and Research Corporation) வெளியிடப்படும் மாதாந்திர வணிக மற்றும் தலைமைத்துவ இதழான WCRC Leaders Asia அமைப்பினால் வழங்கப்படும் மதிப்புமிக்க ‘WE’ (பெண் சவிபலவூட்டல்) விருதை (WE - Women Empowerment Award 2014) வென்றுள்ளார். இந்த விருது வழங்கும் விழா அண்மையில் புதுடில்லியில் உள்ள ஹோட்டல் இன்டர்கொன்டினென்டல் ஈரோஸ் (Hotel Intercontinental Eros, Nehru Place) வளாகத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.