logo

வெலிஹிந்த - AVERY

வெலிஹிந்த

நேரலை

6

view.png

26615

77,500 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

எதிர்காலத்தில் அடுத்த 24 முதல் 40 வருடங்கள் வரையான காலத்தைத் திட்டமிட விரும்பும் ஒரு குடும்பத்திற்கு, வெலிஹிந்தவில் ஒரு காணியை வாங்குவதானது, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்பதுடன் எதிர்காலத்துக்கான ஒரு முதலீடும் ஆகும். காணித் துண்டுகள் விசாலமானவை என்பதால் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாமல் உங்கள் சொந்த இடம் என்று பெருமைப்படத் தக்க வகையில் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட இடத்தை வழங்குகிறது. இலக்கம் 05 கொழும்பு - குருநாகல்  பேருந்துப் பாதைக்கு நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளதால், பெரிய நகரங்களுக்கு இலகுவாக சென்று வரக்கூடிய வசதியை ஏற்பத்தி பிரைம் குரூப் உங்களுக்கு மன அமைதியை வழங்க முடியும்.

 

  • மூலோபாய ரீதியாக கொட்டதெனியாவ, மெல்லவகெதர, மற்றும் படல்கம ஆகிய 3 நகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
  • நகர வாழ்க்கையின் தொந்தரவு மற்றும் இரைச்சலில் இருந்து விலகி இயற்கையால் சூழப்பட்டுள்ள அமைவிடம்.
  • கொழும்பு - குருநாகல் பேருந்துப் பாதையை 500 மீ நடந்து சென்று அடையலாம்.
  • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், தென்மேற்கு மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு சென்று வரக்கூடிய போக்குவரத்து வசதி.
  • வெலிஹிந்த காணிகளுக்கு மத்தியில் சிறந்த சொத்துத் தெரிவை உங்களுக்கு வழங்குகிறது.
  • கிரிஉல்ல, நீர்கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய நகரங்களுக்கு அருகாமையில் அமைந்து இருப்பதால், உங்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் உங்களுக்கு இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 

உங்களின் விருப்பத்துக்கு உரிய அமைவிடம் தூரத்திலுள்ள ஓர் இடமாகவும் நகர வாழ்க்கையை விட எளிமையான ஒரு வாழக்கை முறையாகவும் இருக்குமானால், பிரைம் குரூப் இன் Avery வெலிஹிந்தவைத் தெரிவு செய்யுங்கள்; அது இயற்கைக்கு நெருக்கமானது - காணி, மக்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை.

 

வெலிஹிந்தவில் உங்கள் காணியை இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி