logo

URBAN 7 - வஞ்சாவல

வஞ்சாவல

நேரலை

7

view.png

9807

இந்த சொத்து பற்றி

விற்பனையாளரான Prime Group, ICRA லங்காவின் 'A  நிலையான' கடன் மதிப்பீட்டைக் கொண்டுள்ள நிறுவனமாகும். இது காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியை எதிர்கொள்ளும் மதிப்புமிக்க காணிகளை உங்களுக்கு வழங்குகிறது. உங்களின் அனைத்து நகர்ப்புறத் தேவைகளையும் எளிதில் பூர்த்தி செய்ய வகையில் அமைந்துள்ள இக் காணியானது, மேலும் உங்கள் கனவு வீட்டைக் கட்டுவதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். 

  • காலி அதிவேக நெடுஞ்சாலை பிரவேசத்திற்கு 2 கி.மீ.
  • காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதிக்கு முகமாக அமைந்துள்ளது
  • காலி நகரத்திற்கு 5 கி.மீ.
  • புகழ்பெற்ற உனவடுன கடற்கரைக்கு மிக அருகில்
  • ஜனாதிபதி பெண்கள் பாடசாலைக்கு அருகில்

பணம் செலுத்தும் திட்டம்

  • 15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
  • 25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
  • 20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
  • பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.