மித்தெனிய – பெலியத்த நிலத்திட்டம்
மித்தெனிய, தங்காலை, வலஸ்முல்லை மற்றும் பெலியத்த ஆகிய முக்கிய நகரங்களால் சூழப்பட்ட இந்நிலத்திட்டம், முதலீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்:
இன்றே உங்கள் நிலத்தை முன்பதிவு செய்யுங்கள்!
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
குழாய் நீர்
மூன்று கட்ட மின்சாரம்
20 அடி அகல சாலை
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.