ஒரு பேர்ச்சில் இருந்து
வாழ்வதற்கு உண்மையிலேயே ஒரு சிறந்த இடம்!
கடவத்தை, கோனஹேனவில் அனைத்து நகர்ப்புற வசதிகளுடனும்
கூடிய குடியிருப்புக் காணிகள். கண்டி வீதிக்கு 700 மீற்றல் தொலைவிலும், அதிவேக
நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கும் கடவத்தை நகரத்திற்கும் 1.5 கி.மீ.
தூரத்திலும் இது அமைந்துள்ளது.
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
குழாய் நீர்
சிட்டி ஏரியா
18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்
மூன்று கட்ட மின்சாரம்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி