ஒரு பேர்ச்சில் இருந்து
"ஹெர்பன் ஹில்ஸ்" ஒரு பசுமையான சொர்க்க பூமியாகும், இது குளிர்ச்சியான மலைப்பாங்கான சூழல்கள், இயற்கை மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களைக் கொண்டுள்ளது.
பிரமிக்க வைக்கும் மற்றும் இடைவிடாத பசுமை பார்க்கும் திசையெங்கும் இருக்கும் அதே வேளையில், இயற்க்கை எழில் மிகு மீபிலிமானவில் உள்ள உங்கள் கனவு நிலத்தில் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது.
மீபிலிமன "ஹெர்பன் ஹில்ஸ்" இல் குடியிருக்க தேர்ந்தெடுப்பதன் உண்மையான அர்த்தம், நீங்கள் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்வதுடன், ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான சிறந்த சரியான நவீன வசதிகள் மற்றும் அம்சங்களை அணுகுவதாகும்.
பனியினால் மூடப்பட்ட மலைகளால் சூழப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மத்தியில் உங்கள் தோல் வழியாக உங்கள் இதயத்தைத் தொடும் குளிர்ந்த காற்றின் அரவணைப்பை அனுபவிக்கவும். பார்க்கும் ஒவ்வொரு திசையிலும் இடைவிடாது பசுமையான காட்சிகளுடன், இயற்கையின் அழகு கொஞ்சும் மீபிலிமானவில் உங்கள் கனவு வாழ்க்கையை நிஜமாக அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.
நுவரெலியா Prime Lands இடமிருந்து உங்கள் காணியை இன்றே பதிவு செய்யுங்கள்.
முன்பதிவு - ரூ.500,000
14 நாட்களுக்குள் 40% ஆரம்ப கட்டணம் (முன்பதிவு கட்டணம் உட்பட)
18 மாதங்கள் வரை வட்டியில்லா கட்டண முறை அல்லது வங்கிக் கடன் வசதிகள் அல்லது Prime Group இடமிருந்து எளிய தவணைக் கட்டண முறை வசதிகளை ஏற்பாடு செய்யலாம்
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி