ஒரு பேர்ச்சில் இருந்து
சிங்காரகம, "லயன் கேட்" - இது கண்டி, சிங்கரகமவில் அமைதியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய பகுதியில் உள்ள மிகவும் பெறுமதிமிக்க காணியாகும்.
பழங்கால பாரம்பரியம் மற்றும் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளைக் கொண்ட இலங்கையின் கலாச்சார மையமான கண்டி மாவட்டத்தில், கண்டி - ஹரகம பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த காணி உங்கள் கனவு இல்லத்தை அல்லது முதலீட்டு வாய்ப்பை உருவாக்குவதற்கு ஏற்ற இடமாகும்.
சிங்காரகமவில் உள்ள நிலமானது கண்டியில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது, இது முக்கிய போக்குவரத்து பாதைகளுக்கான இணைப்பை மேலும் மேம்படுத்துகிறது மற்றும் இலகுவான பயணத்திற்கு ஏற்ற இடமாகும்.
சிங்காரகமவில் விற்பனைக்கு உள்ள காணிகளிலிருந்து முதலீட்டிற்கான சாத்தியங்களையும் உங்கள் எதிர்கால வீட்டைக் கட்டுவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யவும். இந்த தனித்துவமான காணியில் வீடு கட்டுதல் மற்றும் முதலீட்டு வாய்ப்பில் உங்கள் கனவுகளை நனவாக்க எங்களுடன் சேர்ந்து எங்களின் காணி விற்பனை தொழில் வல்லுநர்களுடன் இணைந்திருங்கள்
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.