EMPOWER - ANURADHAPURA

Anuradhapura

நேரலை

6

view.png

7559

250,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

பிரைம் லேண்ட் - மரதன்கடவல நில சேகரிப்பு 

அனுராதபுரம் எனும் வரலாற்று நகரில் அமைந்துள்ள, புதிய பிரைம் லேண்ட் நில திட்டம், இயற்கையோடு இணைந்த அமைதியான வாழ்வுக்கான சிறந்த இடமாகும்.

இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள்:

மரதன்கடவல நகர எல்லைக்குள்

  • மரதன்கடவல ஏரியை அண்மித்தவாறு
  • A9 பிரதான வீதிக்கு 50 மீ
  • ஸ்ரீ ராகுல மகா வித்தியாலயத்திற்கு நடக்க 
  • மரதன்கடவல ஆதார வைத்தியசாலைக்கு நடக்க
  • சிறந்த போக்குவரத்து வசதிகள்

வாழ்க்கைத் தரம்:

A9 வீதி அருகிலும், மரதன்கடவல ஏரியையும் அண்மித்த இந்த இடம், அமைதியான சூழலில், குடும்பங்களுக்கான செழிப்பு வாய்ப்புகளையும், தொடர்ச்சியான சமூகவாழ்வு என்பதை வழங்குகிறது.


 

பணம் செலுத்தும் திட்டம்

  • 10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
  • 25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
  • பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210614150653road.jpg

15 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.