URBAN HILLS - மீபிலிமான

மீபிலிமான

நேரலை

6

view.png

50005

இந்த சொத்து பற்றி

"ஹெர்பன் ஹில்ஸ்" ஒரு பசுமையான சொர்க்க பூமியாகும், இது குளிர்ச்சியான மலைப்பாங்கான சூழல்கள், இயற்கை மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களைக் கொண்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் மற்றும் இடைவிடாத பசுமை பார்க்கும் திசையெங்கும் இருக்கும் அதே வேளையில், இயற்க்கை எழில் மிகு மீபிலிமானவில் உள்ள உங்கள் கனவு நிலத்தில் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது.

மீபிலிமன "ஹெர்பன் ஹில்ஸ்" இல் குடியிருக்க தேர்ந்தெடுப்பதன் உண்மையான அர்த்தம், நீங்கள் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்வதுடன், ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான சிறந்த  சரியான நவீன வசதிகள் மற்றும் அம்சங்களை அணுகுவதாகும்.

  • நுவரெலியா நகருக்கு 5 கி.மீ
  • தேயிலை தோட்டத்தின் எல்லையில்  காணி அமைந்துள்ளது
  • அழகான மலைத்தொடர் கொண்ட இயற்க்கை காட்சிகள் நிறைந்த காணியாகும் 

பனியினால்  மூடப்பட்ட மலைகளால் சூழப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மத்தியில் உங்கள் தோல் வழியாக உங்கள் இதயத்தைத் தொடும் குளிர்ந்த காற்றின் அரவணைப்பை அனுபவிக்கவும். பார்க்கும் ஒவ்வொரு திசையிலும்  இடைவிடாது பசுமையான காட்சிகளுடன், இயற்கையின் அழகு கொஞ்சும் மீபிலிமானவில் உங்கள் கனவு வாழ்க்கையை நிஜமாக அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.

நுவரெலியா Prime Lands இடமிருந்து  உங்கள் காணியை  இன்றே பதிவு செய்யுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

  • 10% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 40 மாதங்களுக்குள்
    25% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை 24 மாதங்கள் வரை வட்டி இல்லாமல் தவணைகளில் செலுத்தலாம்.
    செலுத்தும் வசதி. வங்கி கடன் வசதிகளும் கிடைக்கின்றன.
brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.