THE RIPPLES - நுவரெலியா

நுவரெலியா

நேரலை

6

view.png

35659

இந்த சொத்து பற்றி

நுவரெலியா நகருக்கு மிக அருகில், கிரிகோரி ஏரிக்கு 300 மீற்றர் தொலைவில், கிரிகோரி பூங்காவிற்கு 1.3 கி.மீ தூரத்தில் மற்றும் உங்களின் அனைத்து நகர்ப்புற தேவைகளுக்கும் மிக அருகில் பெறுமதியான காணிகள். மலைகள் மற்றும் ஏரிகளால் சூழப்பட்ட  நுவரெலியாவின் அற்புதமான காட்சிகளை அனுபவிக்க.

இன்றே உங்கள் நிலத்தை முன்பதிவு செய்து, Prime Group உங்களுக்காக வழங்கும் பிரத்யேக அனுகூலங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.


பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 40 மாதங்களுக்குள்
25% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை 24 மாதங்கள் வரை வட்டி இல்லாமல் தவணைகளில் செலுத்தலாம்.
செலுத்தும் வசதி. வங்கி கடன் வசதிகளும் கிடைக்கின்றன.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.