ஒரு பேர்ச்சில் இருந்து
அம்பதென்ன - உங்கள் கனவு நிலம், இயற்கையின் மடியில்!
பசுமை சூழ்ந்த அழகிய நகரம் – உங்கள் சொந்த சொத்திற்கான சரியான இடம்!
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்கு அருகாமையில்
விவசாயம், குடியிருப்பு, அல்லது வணிக நோக்கத்திற்கும் ஏற்ற இடம்
சுலபமான போக்குவரத்து அணுகல்
உங்கள் கனவு வீடு, வணிக அலுவலகம் அல்லது விவசாயத்திற்கு ஏற்ற காணி!
பெரிய விவசாய திட்டங்களுக்கு தகுந்த நிலம் – கலப்பு பயிர்கள் மற்றும் இயற்கை உணவிற்கு சிறந்த இடம்
இரகசிய நீர்வீழ்ச்சிகள், பசுமையான காட்டுப் பகுதி, காட்டு விலங்குகள் மற்றும் பல்லுயிர் தன்மை!
மலையேற்றம், இயற்கை ரசித்தல், சாவாரிகள் மற்றும் சிறந்த ஓய்வெடுக்கும் சூழல்!
இந்த பெறுமதிமிக்க வாய்ப்பை இழக்காதீர்கள் – உங்கள் நிலத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!"
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.