ப்றைம்ஸ் லண்ட் எனும் எங்கள் டைனமிக் குழுவில் இணையுங்கள்!
நீங்கள் தொலைத் தொடர்பு விற்பனை சேவையில் ஆர்வமாக உள்ளீர்களா? எங்கள் அற்புதமான விற்பனை ஈடுபாட்டு குழுவில் சேர திறமையான நபர்களை நாங்கள் தேடுகிறோம்!
அஞ்சல் தேதி
2025-01-10
கடைசி நாள்
2025-01-17
வேலை வகை
Regular
வேலை அட்டவணை
Full-time
Join Our Dynamic Team at Prime Lands (Pvt) Ltd!
பிரைம் லண்ட்ஸின் மூலம் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்! முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் திட்டங்களுக்கு தலைமை தாங்கும் ஆற்றல்மிக்க ஊழியர்களை நாங்கள் பணியமர்த்துகிறோம். சிறந்ததொரு வினைதிறனை பெற நீங்கள் தயாராக இருந்தால் இப்போதே விண்ணப்பிக்கவும்!

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி