logo

நிட்டம்புவ - IMPERIUM

நிட்டம்புவ

நேரலை

6

view.png

26214

602,500 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள ஒரு காணியில் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

 

மூலோபாய திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் கட்டடக்கலை வடிவமைப்பு தொடக்கம் சர்வதேச தரத்திலான அனைத்து தரச் சிறப்புக்களுடன் பணிபுரிவது வரை, பிரைம் குரூப் தொழில்துறை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு உகந்த கனவு இல்லத்தை உருவாக்க ஒவ்வொரு அடியையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கும்.

 

பிரைம் குரூப் இன் சமீபத்திய திட்டமான Imperium நிட்டம்புவ, அத்தகைய வளர்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது. இது பரந்த விரிந்த பசுமையால் சூழப்பட்டுள்ளது. இந்தப் புதிய குடியிருப்புப் பிரதேசம் ஒரு நாள் உங்கள் புகலிடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

 

வாடிக்கையாளர் பராமரிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே பிரைம் குரூப் இன் குறிக்கோளாக இருப்பதுடன் அது அதன் திட்டங்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

 

  • கொழும்பை நோக்கிச் செல்கின்ற கொழும்பு - கண்டி வீதிக்கு வெறும் 100 மீ. நடந்து செல்லும் தூரம்.
  • நிட்டம்புவ நகரம் 5 நிமிடங்களில் சென்றடையலாம்.
  • நகர வாழ்க்கையின் கலகப்பு மற்றும் இரைச்சலில் இருந்து தூர விலகி இயற்கையால் சூழப்பட்டுள்ள ரம்மியமான சூழல்.
  • சங்கபோதி தேசிய கல்லூரிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
  • நிட்டம்புவ காணிகளுக்கு மத்தியில் சிறந்த தெரிவே இது. 

 

இந்த அமைதியான கட்டமைப்புடன் பிண்ணிப் பிணைந்துள்ள வசதிகளுக்கு அருகாமையில் நீங்கள் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ விரும்பினால்,

 

நிட்டம்புவவில் உள்ள உங்கள் காணியை இன்றே முன்பதிவு செய்து, வட்டியில்லாத தவணைக் கட்டண வசதிகளை அனுபவியுங்கள்

பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி