ஒரு பேர்ச்சில் இருந்து
எதிர்காலத்தில் அடுத்த 24 முதல் 40 வருடங்கள் வரையான காலத்தைத் திட்டமிட விரும்பும் ஒரு குடும்பத்திற்கு, வெலிஹிந்தவில் ஒரு காணியை வாங்குவதானது, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்பதுடன் எதிர்காலத்துக்கான ஒரு முதலீடும் ஆகும். காணித் துண்டுகள் விசாலமானவை என்பதால் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாமல் உங்கள் சொந்த இடம் என்று பெருமைப்படத் தக்க வகையில் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட இடத்தை வழங்குகிறது. இலக்கம் 05 கொழும்பு - குருநாகல் பேருந்துப் பாதைக்கு நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளதால், பெரிய நகரங்களுக்கு இலகுவாக சென்று வரக்கூடிய வசதியை ஏற்பத்தி பிரைம் குரூப் உங்களுக்கு மன அமைதியை வழங்க முடியும்.
உங்களின் விருப்பத்துக்கு உரிய அமைவிடம் தூரத்திலுள்ள ஓர் இடமாகவும் நகர வாழ்க்கையை விட எளிமையான ஒரு வாழக்கை முறையாகவும் இருக்குமானால், பிரைம் குரூப் இன் Avery வெலிஹிந்தவைத் தெரிவு செய்யுங்கள்; அது இயற்கைக்கு நெருக்கமானது - காணி, மக்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை.
வெலிஹிந்தவில்
உங்கள் காணியை இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
சிற்றேடு
மின்சாரம்
சிட்டி ஏரியா
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.