ஒரு அலகில் இருந்து
Prime Lands உங்களுக்கு வழங்கும், கம்பஹா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அற்புதமான வீட்டுத் திட்டம் "எலிமிண்ட் சூட்ஸ்" ஆகும். "எலிமிண்ட் சூட்ஸ்" - கம்பஹா வீட்டுத் திட்டம் என்பது ஆறு வீடுகளை கொண்ட, ஒற்றை மாடி முதல் இரண்டு மாடி வரையிலான தனித்தனி வீடுகளின் தொகுப்பாகும், இது உங்களது அனைத்து தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 855 சதுர அடி முதல் 1974 சதுர அடி வரை, வசதியான மற்றும் நவீன வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் இந்தத் திட்டத்தில் 2 அல்லது 3 படுக்கையறை கொண்ட வீடுகளில் இருந்து உங்களுக்கு வசதியான வீட்டை தேர்வு செய்யலாம்.
எங்கள் வீடுகளில் இந்த வசதிகள் உங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது,,
உங்களுக்கு மேலும் பல வசதிகள் "எலிமின்ட் சூட்ஸ்" இல்,
Payment Plan
எலிமிண்ட் சூட்ஸ்" கம்பஹா -
பிரதேச செயலகம், மருத்துவமனைகள் மற்றும் ரயில்
நிலையம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சூப்பர்
மார்க்கெட்கள் மற்றும் வங்கிகளுக்கு எளிதான அணுகலுடன் நகர்ப்புற வாழ்க்கையை
அனுபவிக்கவும், "எலிமிண்ட் சூட்ஸ்"
உங்களுக்கு சரியான சந்தர்ப்பம் ஆகும்.
முன்மொழியப்பட்ட
அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலின் மூலம் எதிர்காலத்தில் Verdant Suites உடன் இணைந்து
நவீன வசதி மற்றும் இயற்கையின் அழகை கண்டு ரசிக்க முடியும். உங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க
"எலிமிண்ட் சூட்ஸ்" உங்களுக்கு சிறந்த இடமாகும்.
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி