logo

திகன - SCOTTISH ISLAND

திகன

நேரலை

10

view.png

50005

69,700,000 LKR

ஒரு அலகில் இருந்து

இலங்கையின் சிறந்த காணி மற்றும் சொத்து அபிவிருத்தி நிறுவனமான Prime Groupஇனால் உருவாக்கப்பட்ட "ஸ்காட்டிஷ் ஐலண்ட்" திகன ஒப்பற்ற அனுபவத்தை வழங்கும் ஒரு வீட்டுத்திட்டமாகும். மிகவும் ஆடம்பர வசதிகள் நிறைந்த "water Villas" களின் சௌகரியம் மற்றும் ஆடம்பரமான வசதிகளை அனுபவிப்பதுடன், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் அழகிய மலைத்தொடரின் அழகை உங்கள் சொந்த வீட்டிலிருந்தவாறே அனுபவியுங்கள். 

"ஸ்காட்டிஷ் ஐலண்ட்" திகனையில் உள்ள அற்புதமான அம்சங்கள் மற்றும் வசதிகள் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும்,


  • அனைத்து படுக்கையறைகளுக்கும் ஏர் கண்டிஷனிங் (A/C) செய்யப்பட்டுள்ளன
  • ஸ்காட்டிஷ் வடிவமைப்புகள்
  • படுக்கையறைகளு மரத்தினால் செய்யப்பட்ட தரை (Timber Flooring)
  • ஐரோப்பிய தரநிலை கழிப்பறை பொருத்துதல்கள் (Toilet Fittings)
  • முழுமைப் படுத்தப்பட்ட சமையலறை 
  • கீசர் மூலம் குளியலறைகள் மற்றும் சமையலறைகளுக்கு சுடு நீர் இணைப்பு
  • மரப் பலகைகளால் ஆன படிக்கட்டுகள்
  • விசாலமான மொட்டை மாடி
  • முன் கதவு - தேக்கு பலகை, உள் கதவுகள் - மஹோகனி பலகைகள்
brochure_black.png brochure_black.png

சிற்றேடு

விசாரிக்கவும்


தள வரைபடம்

காணொளி


எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி